உலகிலுள்ள விமானம் தாங்கி கப்பல்கள் மொத்தமாக 24 மட்டுமே பாவனையில் உள்ளன. இவை Nimitz class Aircraft Carrier என அழைக்கப்படுகிறது.இதில் அமெரிக்காவிடம் மட்டும் 11 கப்பல்கள் உள்ளன. UK -2, Italy-2,Japan-2,China-2,France-1,India-1,Russia-1,Spain-1,Thailand-1 விமானம் தாங்கிக் கப்பல்களை கொண்டுள்ளன. அணு சக்கதியில் இயங்கும் இவ்வகை கப்பல்கள் 20 ஆண்டுகள் வரை தரையை தொடாமலே பணியை மேற்கொள்ள முடியும். மற்றயது Ford Class Aircraft Carrier எனும் 5 ம் தலைமுறை கப்பல்களை பல முன்னணி வல்லரசு நாடுகள் உற்பத்தி செய்கின்றன.2017 இல் அமெரிக்கா வெள்ளோட்டம் விட்டது. இக்கப்பல்களில் இரண்டு A1B Nuclear Reactor கள் கப்பலுக்கு தேவையான சக்தியை உற்பத்தி செய்கின்றன.(60,000 வீடுகளுக்கு தொடர்ந்து 20 தொடக்கம் 30 வருடத்திற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யவல்லது). இக்கப்பல்கள் Hypersonic விிமானங்களையும் Hypersonic missile களையும் தாங்கி யுத்தம் புரியவல்ல சக்திபடைத்தவை. தற்போது நாம் அறிந்துள்ள Supersonic விமானங்களை விட 5 மடங்கு வேகம் அதிகமானது Hypersonic தொழில்நுட்பம்.(Supersonic-0.7mile per second #mach<0.8. Hypersonic- 5mile per second #mach<5.)
2020 இல் Hypersonic ஏவுகணைகளை பரீட்சிக்க அமெரிக்கா ஆயத்தமாகிறது.எனினும் உலகின் வல்லரசுகள் வியக்குமளவிற்கு KALI எனும் லேசர் தொழில்நுட்ப ஆயுத்தை இந்தியா தயாரித்து வல்லாதிக்க அரசுகளை முந்தி நிற்கிறது.
நாம் பயன்படுத்த ஆவலாய் கத்திருக்கும் 5G தொழில்நுட்பம் உலகின் பல நாடுகளில் பரவி ஆக்கிரமிக்கும்.அப்போது அதிவேக இணைய தகவல் பரிமாற்றுத்திறணை கொண்ட 5G இன் துணையுடன் Hypersonic தொழில்நுட்பம் மிக துல்லியமாக இலக்குகளை(இடம், தனிநபர்) கண்டறிந்து தாக்கும். இது உலகின் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்தும் இயக்கவல்லவை.5G நம்மை வந்தடையும்போது உலகின் அடுத்த யுத்தத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முற்றுப்பெற்றிருக்கும்.