9/05/2010

ஜனனம்

சிறு உறக்கம் கலைத்து
மூடிய மண்ணை உடைத்து
குனிந்டபடி எழுகிறேன்
நிமிர்வதற்காக
மீண்டும் நான் புதையவும்
மாட்டேன் குனியவும்
மாட்டேன்.

முதற் சுவடு

ஆலமரக் காடுகளிடையே முளைத்த சிறு கொடிச்செடி நான். என்னையும் உங்கள் விழுதுகளிலை படர அனுமதியுங்கள்.

புகழ்பெற்ற பிலிப்பைன்ஸ் இளவரசி - ஊர்துஜா

  ஊர்துஜா   ஒரு புகழ்பெற்ற பிலிப்பைன்ஸ் இளவரசி , மொராக்கோவை சேர்ந்த முஸ்லிம் பயணி   இபின் பதூதாவின்   பயணக் குறிப்புகளில் (1304 - க...